குற்றத்திற்குத் திரும்புதல்
குற்றத்திற்குத் திரும்புதல்

குற்றத்திற்குத் திரும்புதல்

Regular price Rs. 220.00 Sale priceRs. 198.00 Save 10%
/

  • Free worldwide shipping
  • In stock, ready to ship
  • Inventory on the way

Pre-order

This book will be released by the first week of January, 2025

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்தும்
நம்முடைய அன்றாடங்களிலிருந்து கவரப்பட்டதுதான். ஒருவகையில்
நம்முடைய அனைத்து அக - புறச் சிக்கல்களுக்கும் தீர்வுகள்
இருக்கின்றன. கா.ரபீக் ராஜாவின் பாத்திரங்கள் அந்தத் தீர்வுகளை ஏற்றுக்கொள்கின்றன. தர்க்கத்திற்கு அப்பால் இதுதான் இயல்பு என்ற இடத்தைப் போகிறபோக்கில் உணர்த்தி விடுகின்றன. அவருடைய சிறுகதைகள் அனைத்தும் இந்த மையப்புள்ளியில்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.

- வாசு முருகவேல்
எழுத்தாளர்

Author: கா. ரபீக் ராஜா

Genre:  சிறுகதைகள் 

Language: தமிழ்

Type: Paperback  

ISBN: 978-93-48598-08-0  

Use collapsible tabs for more detailed information that will help customers make a purchasing decision.

Ex: Shipping and return policies, size guides, and other common questions.

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.


Recently viewed