கவிதையும் பாடலும்:  கவிதையியல் குறித்து ஓர் உரையாடல்
கவிதையும் பாடலும்:  கவிதையியல் குறித்து ஓர் உரையாடல்

கவிதையும் பாடலும்: கவிதையியல் குறித்து ஓர் உரையாடல்

Regular price Rs. 299.00 Sale priceRs. 270.00 Save 10%
/

  • Free worldwide shipping
  • In stock, ready to ship
  • Backordered, shipping soon

Pre Order

This book will be released by the second week of December, 2026

 

வடிவம் உள்ளடக்கம் சார்ந்த மேலோட்டமான கேள்விகள் திருக்கப்பட்டுக் கவிதையின் காலம் சார்ந்த நித்திய, அநித்திய உருப்படிகளைப் பேசுபொருண்மையாக்கியிருக்கிறது இந்த உரையாடல். கவிதையின் அணிகள், அவற்றின் இன்மை, கவிதைக்கும் பாடலுக்குமான வித்தியாசம், கவிதைத் தன்னிலையின் இருத்தலும் இல்லாமையும், கவிதையின் புரியாமை (உண்மையில் அது 'விளக்க முடியாமை). அலங்காரங்கள் நீங்கியும் பிரதியில் கவிதை தங்கும் விதம் போன்றவை தொடர்பான சிக்கலான கேள்விகளையும், அவற்றுக்குரிய தீர்க்கமான பதில்களையும், பதில்களுள் ஐயுறத் தோன்றுவனவற்றைக் குறுக்கிடும் மீள்கேள்விகளையும், உரையாடலில் தன் புரிதல்களை ஏற்கச் செய்யும் வாத முறைமையையும் கொண்டியங்குகிறது. தமிழ், மேலைக் கவிதைக் கோட்பாடுகளைப் போலவே சமஸ்கிருதக் கவிதையியலின் தாக்கத்தையும் தன் வாசிப்புச் சட்டகமாகக் கொண்ட பா. வெங்கடேசனுடன் பெரு. விஷ்ணுகுமார் விவாதிக்கும் இந்த நூல் தனது அசல் தன்மையின் வலுவால் இனி கவிதை சார்ந்த எல்லா உரையாடல்களிலும் ஓர் அகலாத பாத்திரத்தைப் பெறவிருக்கிறது என்றே நம்புகிறேன்.

றாம் சந்தோஷ் வடார்க்காடு

Author: பா. வெங்கடேசன் 

நேர்காணல்: பெரு. விஷ்ணுகுமார்

Genre: நேர்காணல்

Language: தமிழ்

Type: Hard Bound

ISBN: 9789375770312

Use collapsible tabs for more detailed information that will help customers make a purchasing decision.

Ex: Shipping and return policies, size guides, and other common questions.

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.


Recently viewed