ராஜன் குறை

    Filter

      ராஜன் குறை (கிருஷ்ணன்) நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பதாண்டுகளாக தமிழின் சிறுபத்திரிகை புலம் சார்ந்த இலக்கிய, கலாசார சூழலில் பங்கெடுத்து . 'Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949-1967' ஸ்ரீராமச்சந்திரனுடனும் சுபகுணராஜனுடனும் இணைந்து எழுதியவர். தில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கலாசாரம் மற்றும் படைப்பாக்க துறையில் பணியாற்றி வருகிறார்.