குணா கந்தசாமி

    Filter

      குணா கந்தசாமி (1979)

      திருப்பூர் மாவட்டம், கொடுவாய் வட்டம் நிழலி வஞ்சிபாளையத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். கவிதைகள், சிறுகதைகள், நாவல், விமர்சனம் என இலக்கியத்தின் பன்முக வடிவங்களில் இயங்குகிறார். காதலும் ஏனைய பூதங்களும் இவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

      வெளியான நூல்கள்

      கவிதைத்தொகுதிகள்

      சுவரெங்கும் அசையும் கண்கள் (தூரன் குணா) - சந்தியா பதிப்பகம், 2007

      கடல் நினைவு (தூரன் குணா) - தக்கை வெளியீடு, 2012

      மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் காலச்சுவடு வெளியீடு, 2016

      சிறுகதைகள்

      திரிவேணி (தூரன் குணா) -பாதரசம் வெளியீடு, 2013

      கற்றாழைப்பச்சை - தமிழினி வெளியீடு, 2018

      நாவல்

      உலகில் ஒருவன் தக்கை வெளியீடு, 2015

      பாங்கோ, எதிர் வெளியீடு, 2025

      கட்டுரைகள்

      புலியின் கோடுகள் - தக்கை வெளியீடு, 2016.

      2 products