க. ஜெயச்சந்திரன்

    Filter

      கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
      அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ், புத்தர் ஆகியோரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சி.ஐ.டி.யூ தொழிற்சங்க இயக்கத்திலும் அம்பேத்கர் இயக்கங்களிலும் இணைந்து பணியாற்றியவர். பெரியார் இயக்கத் தோழர்களோடும் பவுத்த இயக்கத் தோழர்களோடும் தோழமை கொண்டவர்.
      ‘மகாத்மா ஜோதிராவ் பூலே’, ‘பவுத்தம்: எளிய அறிமுகம்’, ‘கார்ல் மார்க்சும் அவரின் தத்துவமும்’ ஆகிய நூல்களை எழுதி உள்ளார்.
      அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ், புத்தர் ஆகியோரின் கோட்பாடுகளைப் பற்றி ஆர்வம்கொண்டு எழுதி வருவதுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

      2 products