சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்
சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்

சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்

Regular price Rs. 899.00 Sale priceRs. 800.00 Save 11%
/

  • மனோஜ் மிட்டா
  • In stock, ready to ship
  • Backordered, shipping soon
சாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பதில் யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது காயமேற்படுத்தும் அளவுக்கு கனமானது; மனமாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு உறுதியானது.

- மீனா கந்தசாமி, எழுத்தாளர்

மதிப்பிட முடியாத இந்த ஆக்கம் பல கட்டுக்கதைகளை தகர்த்தெறிகிறது, மறக்கப்பட்ட சில வீரர்களுக்கு மீண்டும் பெருமை சேர்க்கிறது, சாதி குறித்து நடத்தப்பட்ட சில அதிகம் சிலாகிக்கப்பட்ட ஆய்வுகளில் இருக்கும் தகவல் பிழைகளையும் தவறான முடிவுகளையும் சுட்டிக்காட்டுகிறது.

- ஆனந்த் டெல்டும்டே, அறிஞர், எழுத்தாளர், குடிமை உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்.

Author: மனோஜ் மிட்டா

Translator: ஆர். விஜயசங்கர் 

Genre: ஆய்வு / சாதி  

Language: தமிழ்

Type: Hard Cover

ISBN: 9789348598387

This site is protected by hCaptcha and the hCaptcha Privacy Policy and Terms of Service apply.


Recently viewed