ஏ! தாழ்ந்த தமிழகமே!
Regular price
Rs. 120.00
Sale priceRs. 96.00
Save 20%
/
- அறிஞர் அண்ணா
- In stock, ready to ship
- Backordered, shipping soon
ஏ தமிழ் நாடே! ஏ தாழ்ந்த தமிழ் நாடே!
தேய்ந்த தமிழ் நாடே! தன்னை மறந்த தமிழ் நாடே!
தன்மானமற்ற தமிழ் நாடே!
நன்றிகெட்ட தமிழ் நாடே!
கலையை உணராத தமிழ் நாடே!
கடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே!
மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே!
ஏ, சோர்வுற்ற தமிழ் நாடே! வீறுகொண்டெழு!
உண்மைக் கவிகளைப் போற்று!
உயிர்க் கவிகளைப் போற்று!
உணர்ச்சிக் கவிகளைப் போற்று!
புரட்சிக் கவிகளைப் போற்று!!
புத்துலகச் சிற்பிகளைப் போற்று!!!
Author: அறிஞர் அண்ணா
Genre: சொற்பொழிவு
Language: தமிழ்
Type: Paperback
ISBN: 9789375770824