மு. குலசேகரன்

    Filter

      மு. குலசேகரன் (பி.1961)

      முழுப்பெயர் மு. குலசேகரபாண்டியன். திருப்பத்தூர் மாவட்டம். பாலாற்றங்கரையோரமுள்ள, பாபனபள்ளி பிறந்து வளர்ந்த ஊர். வாணியம்பாடி அருகில், புதூர் நகரில் வசிக்கிறார். 'ஒரு பிடி மண்', 'ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி' (உயிர்மை பதிப்பகம்) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், 'அருகில் வந்த கடல்', 'புலி உலவும் தடம்' (காலச்சுவடு பதிப்பகம்) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், 'உற்ற சொல்லைத் தேடி ' (காலச்சுவடு பதிப்பகம்) என்ற கட்டுரைத் தொகுப்பும், 'தங்க நகைப் பாதை' (காலச்சுவடு பதிப்பகம்) என்ற நாவலும் வெளியாகியுள்ளன.

      1 product