நீலகிரியில் பிறந்தவர். உதகையில் தற்காலிக உதவிப்பேராசிரியராக பணிபுரிந்தவர். புனைப்பெயரில் இவரது முதல் கவிதைத் தொகுப்பு ஏவாளின் அறிக்கை (2006-காலச்சுவடு), வேறுகாலம் மறுத்துத் தாயம் போடுபவர்கள் (2009-அனன்யா), இயற்பெயரில் வெளியான நூல்கள் ‘கவிதை இயங்கியல்’ 2008 (கீற்று), ‘தமிழ்ப் புதுக்கவிதைகளில் பின்னை நவீனத்துவக் கூறுகள்’ 2009 (பாலம்), ‘இன்றைய கவிதையின் இயக்கவியல்’ (2017-என்.சி.பி.எச்), ‘தலித் இலக்கிய வரலாறு’ - 2019 (எதிர் வெளியீடு). மலையாளத்தில் - ஆங்கிலத்தில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு காலமானார்.
2 products
Sale
Quick View
Sale
Quick View