மால்கம்

    Filter

      மால்கம்

      இயற்பெயர் குதுப். சுருக்கமாக காஜா குதுப்தீன்.

      இராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை என்ற கடற்கரை கிராமம் சொந்த ஊர்.

      பத்திரிகை - தகவல் தொடர்பியல் மற்றும் வரலாற்றியலில் முதுகலை
      படித்துள்ளார்.

      புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில்
      பணியாற்றிய இவர், பதிப்பகம் - ஊடகம் என எழுத்துத் துறையில் 15
      ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார்.
      மால்கம் என்ற புனைப்பெயரில் புனைவுகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள்
      எழுதி வருகிறார்.

      இதுவரை வெளியாகியுள்ள படைப்புகள்

      கட்டுரைகள்
      ● என் புரட்சி (Malcolm X - Bio Fiction)
      ● மால்கம் X அறிமுகமும் அரசியலும்
      ● மால்கம் X பார்வையில் அரசியல் இஸ்லாம்
      ● புத்தகக் கடைக்காரரின் கதை (Lewis Michaux - Bio Fiction)
      ● ஸஹ்ரான் மம்தானி: குரலற்றவர்களின் குரல்
      ● அபூ உபைதா: அடையாளமற்ற அபாயம்
      ● தோழரோடு ஒரு பொழுது!

      புனைவுகள்
      ● கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது (சிறுகதை)
      ● பகைநன்று (குறுநாவல்)
      ● உலகின் கடைசி மனிதன் (குறுநாவல்)
      ● கதையின் தலைப்பை யூகித்துக் கொள்ளுங்கள் (சிறுகதை)
      ● காணாமல் போனவர்களின் ரகசிய உலகம் (சிறுகதை)

      மொழிபெயர்ப்பு
      ● தயவுசெய்து சுட்டுக் கொன்றுவிடு (பாலஸ்தீன சிறுகதைகள்)
      ● வெறுப்புப் பேச்சால் தூண்டப்படும் இஸ்லாமோஃபோபியா (CSOH அறிக்கை)

      3 products