மஞ்சுநாத்

    Filter

      தீவிர வாசிப்பாளர், விமர்சகர்,பயணி, வரலாற்று ஆய்வாளர், சித்த மருத்துவத்தின் மருந்து செய்யும் கலையில் திறன் பெற்றவர், புதுச்சேரி அரசின் ஆயுஷ் துறையில் மூத்த சித்த மருத்துவ மருந்தாளுநர்.

      குதிரைக்காரனின் புத்தகம், உடனுறை இடாகினி ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், டால்ஸ்டாயின் மூன்று கண்கள் கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. அப்பன் திருவடி முதல் நாவல்.

      2 products