1981ல் விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் பிறந்தவர்.
குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வரும் இவர் நவதானிய வணிகர் ஆவார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 'வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம்' 2008ல் வெளியாகியது. 2022ஆம் ஆண்டு 19 கதைகள் கொண்ட 'விலாஸம்' சிறுகதை தொகுப்பு வெளியாகியுள்ளது.