பிரபு தர்மராஜ்

    Filter

      பிரபு தர்மராஜ் 

      கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தார். இளங்கலை காட்சித் தொடர்பியல் பட்டம் பெற்ற இவர் இதற்கு முன்னர் அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான் என்ற குறுநாவல், ஆதிகுடி மக்களும் ஆல்கஹாலும், ழ் மற்றும் கோலப்பனின் அடவுகள் ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும், கசவாளி காவியம் மற்றும் ராணி இல்லம் என்னும் இரண்டு நாவல்களையும், சக்ரவர்த்தி திரையரங்கம் என்னும் சினிமா விமர்சன புத்தகத்தையும், களிறும் பிடியும் பின்னே ஞானும் என்னும் கவிதைத் தொகுப்பையும் எழுதியிருக்கின்றார். ஆனால் இதுவரையிலும் இலக்கியத்துக்காக எந்தவொரு விருதுகளையும் இவர் பெறவில்லை...