நெகிழன்

    Filter

      இயற்பெயர் சரவணன். நெகிழன் எனும் புனைபெயரில் எழுதிவருகிறார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பிறந்த இவர் தற்போது காக்காபாளையத்தில் வசிக்கிறார். இதுவரை, மணல்வீடு வெளியீடாக 'பூஜ்ய விலாசம்'. காலச்சுவடு வெளியீடாக 'மூன்று சப்பாத்துகளின் கதை' நீலம் வெளியீடாக 'பொக்கை வாய்' ஆகிய கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. வாகு இவரது நான்காவது நூல்.

      1 product