சுஜித் லெனின்

    Filter

      சுஜித் லெனின்

      திருச்சிராப்பள்ளி மாவட்டம் வியாழன்மேடு கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பள்ளிப்படிப்பை திருச்சிராப்பள்ளியிலும் திண்டுக்கல்லிலும் நிறைவுசெய்து, திருச்சிராப்பள்ளியில் தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுஅறிவியல் புவியியல் முடித்து 2016 முதல் அரசுப் பணியாற்றி வருகிறார்.

      இவரது நூல்கள்:

      பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும் கடவுளும் மண்ணாங்கட்டியும்
      முகமற்றதன் முகம்

      3 products