இலங்கையில் கிழக்கு மாகாணம் ஏறாவூரில் பிறந்தவர். சமூகப் பணித்துறையில் பட்டப்படிப்பையும், இதழியல், கல்வி முகாமைத்துவம், உளவியல் துறைகளிலும் பயின்றவர். பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். சமூகச் செயற்பாட்டாளர்.
இவரது முந்திய படைப்புகள், “சிறகு முளைத்த பெண்” (கவிதைகள் 2012),
“உம்மத்” (நாவல் 2013), “ஒவ்வா” (கவிதைகள் 2014), “பணிக்கர் பேத்தி”
(நாவல் 2018), “உயிர்த்த ஞாயிறு” (அனுபவம் 2021).
மின்னஞ்சல்: sharmilaseyyid@yahoo.com
2 products
Sale
Quick View

Sale
Quick View
