ஷஹிதா

  Filter

   சென்னையில் பிறந்துவளர்ந்த ஷஹிதா கடந்த 30 வருடங்களாகப்
   புதுக்கோட்டையில் வாழ்கிறார். கணவர் அக்பர் அலி, குழந்தைகள்
   அர்ஷத்ஆரிஃப் மற்றும் ஆஷிஃபா ஷெனாஸ்.


   புதுகையருகிலிருக்கும் பள்ளியொன்றில் ஆங்கில ஆசிரியராகப்
   பணிபுரிந்திருக்கும் இவர் இணையப்பத்திரிகை ஒன்றையும்
   நடத்திவந்திருந்தார்.மொழிபெயர்ப்பிலும் கவிதைகளின்பாலும் புத்தகவிமர்சனங்கள் எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.


   எதிர் வெளியீட்டில் இவருடைய மொழிபெயர்ப்பில் பிரசுரமான
   ‘அன்புள்ள ஏவாளுக்கு’, ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ ஆகிய
   நாவல்கள் பரவலான வாசக கவனம் பெற்றிருக்கின்றன.
   மின்னஞ்சல் முகவரி: shahikavi@gmail. com