ஷங்கர்ராமசுப்ரமணியன்

    Filter

      1975இல் திருநெல்வேலியில் பிறந்தவர். 1990களின் பிற்பகுதியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். ஒன்பது கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு 'சிறிய பொருள்களே சின்னஞ்சிறிய பொருள்களே'. இவரது உரைநடை நூல்கள் 'கலை பொதுவிலிருந்தும் தனித்திருக்கும்', 'படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள்', 'பிறக்கும்தோறும் கவிதை', 'நான் பிறந்த க-வி-தை', 'நினைவின் குற்றவாளி', எழுத்தாளர் நகுலன் நூற்றாண்டை முன்னிட்டு வெளிவந்த 'அருவம் உருவம் -நகுலன் 100' நூலின் தொகுப்பாசிரியர்,