வெ. ஜீவானந்தம்

    Filter

      வெ. ஜீவானந்தம் (1945 - 2021) ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் சூழலியலாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். இவர் தமிழக பசுமை இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார்.