விலாசினி

  Filter

   சென்னையில் வசித்து வரும் விலாசினி ஒரு சுயாதீனப் பணியாளர். இவர்
   மொழிபெயர்ப்பில் நான்காவது புத்தகம் இது. மொழிபெயர்ப்பு மட்டுமின்றி,
   பிரக்ஞை என்ற பதிப்பகம் மூலம் பதினைந்து புத்தகங்களைப் பதிப்பித்தவர் என்ற வகையில் அந்த அனுபவம் தன் எழுத்துக்கும் மொழிபெயர்ப்பிற்கும் உதவக்கூடும் என்று நம்புபவர். திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி வருகிறார்.