வாசு முருகவேல்

  Filter
   வாசு முருகவேல் (02/05/1984)ஈழத்தின் யாழ்/நயினா தீவில் பிறந்தவர். 
   தற்போது தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்.  இவர் ஜெப்னா பேக்கரி, கலாதீபம் லொட்ஜ், புத்திரன், மூத்த அகதி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.  இவரது மூத்த அகதி நாவல் ஸீரோ டிகிரி & தமிழரசி அறக்கட்டளை நாவல் போட்டியில் இரண்டாவது விருது பெற்றது.
   1 product