லக்ஷ்மி சிவக்குமார்

  Filter

   பெயர் சிவக்குமார். அம்மா பெயர் சுப்புலஷ்மி. தஞ்சாவூரில்
   வசிக்கிறார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக
   பத்தாண்டுகள் பணியாற்றிய இவர் தற்போது லக்ஷ்மி சிவக்குமார்
   எனும் பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறார். இதுவரை ‘இப்படிக்கு...
   கண்ணம்மா’, ‘நியமம்’ 'போர்துகீசியனின் விரல்கள்'
   ஆகிய நாவல்களும் ‘லங்கூர்’ என்னும்
   சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்திருக்கின்றன.