பேய்த்திணை, இனிக்கும் பழம், நெல்லில் கசியும் மூதாயின் பால், நொதுமலர்க்கன்னி, புத்தர் வைத்திருந்த தானியம், பாணர் வகையறா, நெடுநல் இரவு, வேட்டுவம் நூறு ஆகிய எட்டு கவிதைத் தொகுப்புகளும், கிழவனின் காதலி என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார்.
தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறையில் வசிக்கிறார்.
தலித் இலக்கியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
2 products
Sale
Quick View

Sale
Quick View
