மோ. செந்தில்குமார்

  Filter

   கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப்
   பணியாற்றிவரும் மோ. செந்தில்குமார், ஆய்வாளராக, ‘பெயல்’
   என்ற நேர்மையான ஆய்விதழின் முதன்மை ஆசிரியராக
   இயங்கிவருகிறார். கே.ஆர். மீராவின் ஆகச்சிறந்த படைப்பாகப்
   போற்றப்படும் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ‘ஆராச்சார்’
   புதினம் இவரால் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்ய அகாதெமியால்
   வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்திலிருந்து சிறுகதைகள்,
   கவிதைகள் பலவும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய
   இதழ்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.