மகிழ் ஆதன்

  Filter

   மகிழ் ஆதன் சென்னையில் 2012-இல் பிறந்தான். இவனது
   பெற்றோர் க. சிந்து - தே. ஆசைத்தம்பி. நான்கு வயதிலிருந்தே
   கவிதைகள் படைத்துவரும் மகிழ் ஆதனின் முதல் கவிதைத்
   தொகுப்பு ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ (வானம் பதிப்பக
   வெளியீடு) 2021 ஏப்ரலில் வெளியானது. மகிழ் ஆதன்
   கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்
   பள்ளியில் தமிழ்வழியில் 5-ஆம் வகுப்பு படிக்கிறான்.


   மின்னஞ்சல்: makizh2012@gmail.com, asaidp@gmail.com

   1 product