பொன். சின்னத்தம்பி முருகேசன்

    Filter

      திண்டுக்கல் மாவட்டம், மேலக்கோட்டை எனும் அம்பாத்துறை கிராமம் பிறந்த ஊர். 2004 இல் இவரின் மு தல் மொழிபெயர்ப்பு முயற்சியாக ‘இயற்பியலின் தாவோ’ எனும் நூல் வெளிவந்தது. திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் இலக்கிய விருதையும் தமிழ்நாடு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசையும் பெற்றது. வேர்கள், என் பெயர் பட்டேல் பை, ரஸவாதி, மார்க்கோபோலோ பயணக் குறிப்புகள், சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு, யுவான் சுவாங் இந்தியப் பயணம் ( மூன்று தொகுதிகள்) போன்ற இவையெல்லாம் இவரது மொழியாக்கத்தில் வெளிவந்த நூல்கள்.