பிரசாந்த் வே, கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். ‘காடர்’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. சிறுகதைகளையும், சிறார் கதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
1 product
Sale
Quick View
