பா. வெங்கடேசன்

  Filter

   எண்பதுகளின் பிற்பகுதி தொடங்கி தமிழ் இலக்கியச் சூழலில்
   செயல்பட்டுவரும் பா.வெங்கடேசன், மதுரையில் பிறந்து கல்லூரிக்
   காலம் வரையில் அங்கேயே வளர்ந்தவர். தொண்ணூறுகளின்
   மத்தியில் பணி நிமித்தமாக ஓசூருக்குக் குடிபெயர்ந்து பிறகு
   அங்கேயே தங்கிவிட்டிருக்கிறார். புதினங்கள், சிறுகதைகள்,
   குறும்புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
   என்று இலக்கியத்தின் சாத்தியப்பட்ட தளங்களில் தன் பங்களிப்பைச்
   செய்துவருகிறார். புனைவிலக்கியத்தில் இவருடைய சீரிய
   பங்களிப்பிற்காக ‘ஸ்பாரோ’, ‘தமிழ்திரு’, ‘விளக்கு’ ஆகிய விருதுகள்
   வழங்கப்பட்டிருக்கின்றன.

   1 product