பாலு

    Filter

      இயற்பெயர் பாலகிருஷ்ணன் கருணாநிதி. வைஷ்ணவக் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் படித்த இவர். தற்போது ஊடகவியலாளராகப் பணிபுரிகிறார். ஆரம்ப நிலை பியானோ கலைஞரான இவர், இதுவரை 'கால வெளியிடை' (2019), 'துயரங்கள் விற்பனைக்கல்ல' (2021), 'சொனாட்டா' (2024) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

      2 products