பத்மஜா நாராயணன்

  Filter

   இவர் ஒரு வங்கி ஊழியர். ‘மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்’ மற்றும் ‘தெரிவை’ என இவரது இரு கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. 2014 ஆம் ஆண்டுக்கான ‘நல்லி திசையெட்டும்’ விருதை சிறந்த மொழிபெயர்ப்புக்காகப் பெற்றுள்ளார். தொடர்ந்து இவரது கவிதைகளும், கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும் இலக்கிய இதழ்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வாசகியாகவே தன்னை அடையாளம் கொள்ள விரும்பும் இவர் தன் மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

   மொழிபெயர்ப்புகள்


   நான் மலாலா
   தடங்கள்
   வெண்ணிற இரவுகள்