நா. வீரபாண்டியன்

    Filter

      ஓய்வுபெற்ற தொலைத்தொடர்புத் துறை அதிகாரி. நாற்பதாண்டுக் கால தொழிற்சங்க செயல்பாட்டாளர். இலக்கியம் மற்றும் அரசியல் தளங்களில் இயங்கி வருபவர். ‘இவர்தான் ஸ்டாலின்’, ‘கிராம்சி பற்றிய சிறு அறிமுக நூல்’, ‘பேராசிரியர் நோம் சாம்ஸ்கி அறிமுகம்’ ஆகியவை இவரது படைப்புகள். ‘ஒரு தேசத்திற்கான கடிதங்கள்’, ‘எங்கள் நிலவின் நிறம் சிவப்பு’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. சொந்த ஊர் பட்டுக்கோட்டை.

      மின்னஞ்சல்: redstarinhorizon@gmail.com