தூயன்

  Filter

   சமகால படைப்பிலக்கியத்தில் கட்டுரைகளும் கதைகளும் விமர்சனங்களும் தொடர்ந்து எழுதிவரும் தூயன், புதுக்கோட்டையில் பிறந்தவர். முதுகலை நுண்ணுயிரியல் முடித்துவிட்டு ஆய்வகத்தில் பணிபுரிகிறார். ‘இருமுனை’ சிறுகதைகளும், ‘கதீட்ரல்’ நாவலும் இதுவரை வெளிவந்துள்ளன. ‘டார்வினின் வால்’ இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.

   தொடர்புக்கு :  thuyan154@yahoo.com

   1 product