தருமி

  Filter

   தருமி’ என்னும் புனைப்பெயரில் எழுதுபவரின் இயற்பெய ர்
   G. சாம் ஜார்ஜ். கல்லூரிப் பேராசிரியராக இருந்து, ஓய்வு பெற்ற பின்
   இணையப் பதிவுகளில் ஆர்வத்தோடு இயங்கி வருபவர். இவரின் முந்தைய தமிழ் மொழிபெயர்ப்பான ஒரு நைஜீரிய புதினத்திற்கு இரு மாநில விருதுகள் பெற்றுள்ளார்.

   இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.


   பிற நூல்கள்:
   மதங்களும் சில விவாதங்களும்
   கடவுள் என்னும் மாயை


   மொழிபெயர்ப்புகள்:
   பேரரசன் அசோகன்
   திரு & திருமதி ஜின்னா