தரணி ராசேந்திரன்

  Filter

   2012இல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர் திரைத் துறையில் ஆர்வம் கொண்டு அதில் பயணிக்கத் தொடங்கினார். தன்னாட்சி முயற்சியாக ‘ஞானச்செருக்கு’ என்ற முதல் முழுநீளப் படத்தை உருவாக்கினார். 2019
   தொடங்கி நாற்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் சிறந்த படமாக ‘ஞானச்செருக்கு’ அங்கீகரிக்கப்பட்டது.
   இவரின் முதல் நாவலான ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’, சிங்கப்பூர் இலக்கிய வட்டத்தில் சிறந்த நாவலாகத் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை 2021ஆம் ஆண்டிற்கான ‘அசோகமித்திரன் விருதை’ வழங்கி கெளரவித்தது.