தமிழவன் நவீன நாவல் மற்றும் சிறுகதை எழுத்தில் தனக்கான பாணியைப் பின்பற்றுபவர். தமிழின் முதல் மாய எதார்த்த நாவல் இவரால் எழுதப்பட்டது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்கலைக்கழங்களில் தமிழ் பயிற்றுவித்தவர். ஓய்வு பெற்று இப்போது பெங்களூரில் வசிக்கிறார்.
4 products