ஜி. கார்ல் மார்க்ஸ்

  Filter

   கும்பகோணத்தை அடுத்த கீழப்பிள்ளையாம்பேட்டையைச் சேர்ந்தவர்.

   மெக்கானிக்கல் எஞ்சினியரான இவர் சர்வதேசக் கட்டுமான நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார்.

   ஆனந்த விகடன், உயிர்மை, புதிய தலைமுறை உள்ளிட்ட பல வார, மாத இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் என தொடர்ந்து எழுதிவரும் இவரின் முதல் நாவல் தீம்புனல். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் மூன்று கட்டுரைத்தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன.