ச. விசயலட்சுமி

    Filter

      சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். விளிம்புநிலை மக்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக எழுதி வருபவர். தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கொலம்பியப் பல்கலைக் கழக இதழில் இவருடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.இவரின் காளி சிறுகதை கேரள பள்ளிக் கல்வித்துறை பத்தாம் வகுப்பு பாடப்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது. கவிதை,சிறுகதை,மொழி பெயர்ப்பென இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். சமூக செயற்பாட்டாளர் ,கல்வியாளர்,ஆய்வாளர் என பல தளங்களில் செயல்படுபவர்

      1 product