இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் என்னும் ஊரை சார்ந்தவர். இளநிலை கணினி அறிவியல் படித்தவர். 2019ஆம் ஆண்டு சால்ட் பதிப்பகத்தில் ‘மத்தி’ என்னும் முதல் கவிதை நூல் வெளிவந்திருக்கிறது.
‘சங்காயம்’ இவரது இரண்டாவது கவிதை நூலாகும். தொடர்ச்சியாக சிற்றிதழ், இணைய இதழ்களில் கவிதை, சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். ச. துரையின் முதல் தொகுப்பான மத்தி 2019ஆம் ஆண்டுக்கான ‘குமரகுருபரன் விஷ்ணுபுரம்’ விருதும், 2019ஆம் ஆண்டு சிறந்த கவிதை நூலுக்கான ‘வாசகசாலை’ விருதும் பெற்றுள்ளது.
மின்னஞ்சல்: 1991duraimurugan@gmail.com