செல்லமுத்து குப்புசாமி

  Filter

   அமெரிக்காவில் பணிபுரியும் செல்லமுத்து குப்புசாமி ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. மென்பொருள் பொறியாளர். பங்குச்சந்தை முதலீடு குறித்து
   ‘நாணயம் விகடன்’ இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
   பங்கு வணிகம் குறித்த இவரது வலைப்பதிவான http:// panguvanigam.blogspot.com. தமிழ் இணைய உலகில் மிகவும் பிரபலம்.

   1 product