சீனிவாசன் நடராஜன்

  Filter   சீனிவாசன் நடராஜன் (ஜனவரி, 1972)
   ஓவியர் , நாவலாசிரியர், புகைப்படக் கலைஞர்
   ராஜமன்னார் குடியில் விவசாயக் கு ́டும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு அரசின் 2007-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, தேசிய அளவிலான இரண்டு விருதுகள், மாநில அரசின் விருது என்று பல விருதுகளைப் பெற்றவர். ஆய்வு மாணவராக இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைக்கு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்திய அளவிலும் உலக அளவிலும் 30 ஆண்டுகளாக பல கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.
   சைவ சித்தாந்தம் படித்தவர், நுண்கலைக் வண்ணக் கலைப்பிரிவில்,
   இளங்கலை, முதுகலைப் பட்டம், மேலாண்மையில் முதுகலைப் பட்டம் ஆய்வியல் நிறைஞ ர் பட்டமும் பெற்றவர்.

   1 product