சிவசங்கர் எஸ்.ஜே

    Filter      எழுத்து; காட்சி ஊடகம்; படைப்பிலக்கிய, சமூக, கோட்பாட்டு ஆய்வுகள்,;மொழிபெயர்ப்பு எனப் பன்முகத் தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர். ஐந்து குறும்படங்கள், இரு ஆவணப் படங்கள் இவரது உருவாக்கத்தில் வெளிவந்துள்ளன. இளங்கலை மருந்தாளுனர் பட்டம் பெற்றவர்.