சிற்பி பாலசுப்ரமணியம்

  Filter

   கவிஞர், மொழிபெயர்ப்பாளர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய
   இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியம்
   ஒரு பல்துறை அறிஞர்.

   கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம்
   ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் 1936இல் பிறந்தவர்.இந்திய இலக்கிய அமைப்பாகிய சாகித்திய அகாதெமியின்தமிழ் ஒருங்கிணைப்பாளராக 2007 தொடங்கி 2012வரை திறம்படச் செயலாற்றியவர். மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.


   இப்போது அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு
   மைய இயக்குநராகவும் சாகித்திய அகாதெமியின் தமிழ் மொழி
   ஒருங்கிணைப்பாளராகவும் நிர்வாகக் குழு உறுப்பினராகவும்
   உள்ளார். 2022ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’விருது இவருக்கு வழங்கப்பட்டது.

   1 product