சித்தார்த்தன் சுந்தரம்

  Filter

   மதுரையைச் சேர்ந்த சித்தார்த்தன் சுந்தரம் மேலாண்மைத் துறையில் முதுகலை பட்டம் (எம்.பி.ஏ) பெற்றவர். தற்சமயம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பு, மால்கம் கிளாட்வெல் எழுதி விற்பனையில் சாதனை ஏற்படுத்திய `டிப்பிங் பாயிண்ட்’, `அவுட்லையர்’, `ப்ளிங்க்’ ஆகிய நூல்களையும், காமத் ஹோட்டல் புகழ் விட்டல் வெங்கடேஷ் காமத் அவர்களின் சுய சரிதமான ‘ இட்லி, ஆர்கிட், வில்பவர்’ என்கிற நூலையும், ஜெ.டி. சாலின்ஜெர், ஹார்ப்பர் லீ ஆகியோருடைய புத்தகங்களையும் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

   பிரபல ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகளில் ரீடெயில், மார்க்கெட் ரிசர்ச் பற்றி கட்டுரைகள் எழுதுவதுடன் புத்தக விமர்சனமும் செய்து வருகிறார்.
   தொடர்புக்கு: sidvigh@gmail.com