சா. சுரேஷ்

    Filter

      'சார்லஸ் டார்வின் சுயசரிதை' 'கையா உலகே ஓர் உயிர்' 'நீராதிபத்தியம்', (மொழி பெயற்ப்புக்கான விகடன் விருது) 'இவ்வுலகை மாற்றுவது எப்படி', "ஹென்ரிட்டா லேக்ஸ்' ஆகிய புத்தகங்களை மொழிபெயர்ப்புச் செய்த சா. சுரேஷ் தஞ்சையில் அரசு அலுவலராக பணிபுரிகிறார்.