சம்சுதீன் ஹீரா

    Filter

      சம்சுதீன் ஹீரா

      திருப்பூரைச் சேர்ந்தவர். கலை இலக்கியப் பரப்பிலும், களப்பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு பயணிக்கும் இடதுசாரி செயல்பாட்டாளர். முன்னதாக இரண்டு நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இது இவரது ஐந்தாவது நூல்.

      1 product