சசிகலா பாபு

  Filter

   1980 ஆம் வருடம் பிறந்த சசிகலா பாபு தற்போது ஆசிரியராகப்
   பணிபுரிகிறார்.

   இவருடைய கவிதைத் தொகுப்புகள் “ஓ.ஹென்றியின் இறுதி இலை”, மற்றும் “மறையத் தொடங்கும் உடல்கிண்ணம்” ஆகியவை ஆகும். ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’, ‘பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்’, ‘சூன்யப் புள்ளியில் பெண்’, ‘பாஜக எப்படி வெல்கிறது?’ ‘குளிர்மலை’ மற்றும்  'வாக்குறுதி' ஆகிய நூல்களை இவரது மொழிபெயர்ப்பில் எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.