க. பூரணச்சந்திரன்

  Filter

   தமிழ்ப் பேராசிரியராகப் பல ஆண்டுகள் திருச்சியில் பணியாற்றி
   ஓய்வுபெற்றவர். மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டவர். சிற்றிதழ்கள்
   பலவற்றிலும் தொடர்ந்து எழுதிவருபவர். இலக்கிய விமர்சகர் .
   மொழிபெயர்ப்பாளர். அமைப்பியம், பின்நவீனத்துவம் போன்ற இலக்கிய கலாசார இயக்கங்களில் ஈடுபாடு உள்ளவராயினும் எச்சரிக்கையோடு அவற்றை ஏற்றுப் பயன்படுத்த வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்.

   2016ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
   ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’ நூலினை மொழிபெயர்த்தமைக்காக இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.