க.சுப்பிரமணியன்

    Filter

      க.சுப்பிரமணியன் பத்திரிகைத்துறையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பணியாற்றி வருபவர். இவரது சிறுகதை மற்றும் கவிதைகள் பல பிரபல இதழ்களில் வெளியாகியுள்ளன. ‘இலக்கியச் சிந்தனை ’ விருதுபெ ற்ற இவரது சிறுகதை தமிழின் குறிப்பிடத்தக்க இயக்குநரான பாலுமகேந்திராவி ன் ‘கதை நேரம்’ பகுதிக்காகவும் தேர்வாகி
      தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. அமேசான் கிண்டில் வெளியீடாக, பேரிடர்களின் பருவம் என்கிற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மொழி பெயர்ப்பில் ஆர்வமுடைய இவர் சுயமுன்னேற்ற நூல்கள் முதல் நாவல்கள் வரையிலாக பல நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளா ர்.