1929இல் திருவனந்தபுரத்திலுள்ள நெல்லிக்காகுழியில் பிறந்தவர்.
கேரள, சென்னை, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகங்களில்
பயின்று தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டவர். திருப்பதி வேங்கடவன் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்திய நிர்வாகப் பணிக்கழகத்திலும், தென்னிந்திய வரலாற்று மாநாட்டிலும் தலைவராக விளங்கியவர். தமிழ்நாட்டு வரலாற்றில் மருது சகோதரர்களின் பங்கு, வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பாளையக்காரர்களின் எழுச்சி, 1800 - 1801 தென்னிந்தியக்கலகம், வேலூர்க்கலகம் ஆகியவற்றைத் தனிச் சிறப்புடன் கவனத்துக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.
1 product
Sale
Quick View