குளச்சல் மு. யூசுப்

    Filter

      குமரி மாவட்டத்தின் கடற்கரை நகரான குளச்சலில் பிறந்தவர். வைக்கம் முகம்மது பஷீரைப் படிப்பதற்காகவே மலையாளத்தைக் கற்றுக் கொண்டர். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைகளைப் பதிவு செய்வதில் ஆர்வங்கொண்ட இவர் மனைவி மக்களுடன் நாகர்கோவிலில் வசிக்கிறார். நக்ஸலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள், மீஸான் கற்கள், ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள், மஹ்ஷர் பெருவெளி, நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி, நளினி ஜமீலா, அழியா முத்திரை, அமரகதை, திருடன் மணியன் பிள்ளை போன்ற மொழிபெயர்ப்புகளும் கட்டுரைகளும்
      எழுதியிருக்கிறார்.